chennai முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அங்கன்வாடி ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு.... நமது நிருபர் மே 23, 2021 கடந்த ஆண்டு கொரோனா தொற்று நிதி, கஜா புயலின்போதும் ஒருநாள் ஊதியம் மட்டுமல்லாமல் ஏராளமான பொருளுதவி....